"அதிமுக ஆட்சியில்...தமிழக மக்களிடம் மறைக்கப்பட்ட உண்மை"-பரபரப்பை கிளப்பிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

x

திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம், போட்டிக்காக நடத்தப்படுவது அல்ல, தமிழ்நாட்டின் உணர்வை பிரதிபலிக்கும் போராட்டம் என, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்