நம்பிக்கையோடு காத்திருந்த மணிசங்கர் ஐயர்.. அதிர்ச்சி கொடுத்த ராகுல்காந்தி

x

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் ஏமாற்றம் அடைந்தார். டெல்லியில் இருந்து திருச்சி வந்த அவர், கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். சீட் கிடைக்கும் என அவர் நம்பிக்கையோடு இருந்த நிலையில், சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் அவர் இன்று டெல்லி புறப்படவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்