மாறிய முடிவு.. `வாக்கு' பலத்தை காட்டிய கமல்.. ரெண்டில் ஒன்றா? ரெண்டா? - திமுக கைக்கு சென்ற பந்து

x

நாடாள ுமன்ற தேர்தல் கமல்ஹாசன் திட்டம் என்ன ???

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெறுகிறது மக்கள் நீதி மய்யம்

கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது...

திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு..

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது..

பிப்ரவரி 4 ம் தேதி கோவை மண்டல நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது...

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு


Next Story

மேலும் செய்திகள்