சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக `டீ'பிரச்சாரம்... கவனம் ஈர்த்த மேட்டூர் MLA

x

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீக்கடை ஒன்றில் டீ போட்டு, மக்களிடம் சதாசிவம் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்