காங்கிரஸ் கையில் இருக்கும் 25 அஸ்திரங்கள் - வெளியாகும் முக்கிய அறிவிப்பு

x

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை, அருணாச்சல பிரதேசம் சிக்கிம், ஒடிசா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்