"இவங்க பிரதமர் ஆக முடியுமா?".. L.முருகன் காரசார பேச்சு

x

தமிழகத்தில் அதிமுக களத்திலேயே இல்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது என கூறியுள்ள நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன், தமிழகத்தின் பிரதான கூட்டணியாக பாஜக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்