"கட்சியை காப்பாத்த முயற்சி பண்ணனும்".. குஷ்பூ அட்வைஸ்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து குஷ்பூ பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 55 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத காங்கிரஸ், புதிதாக வாக்குறுதி கொடுத்து என்ன செய்யப் போகிறது என கேள்வி எழுப்பினார்...


Next Story

மேலும் செய்திகள்