"நிச்சயம் அடுக்குமாடிக் குடியிருப்பு..." - மக்களுக்கு உறுதி கொடுத்த பாஜக வேட்பாளர்

x

கோவை மாவட்டம், வால்பாறையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜனின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வால்பாறை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வால்பாறை தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித்தரப்படுமென வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்