#Justin|| அமைச்சர் பொன்முடி நிறுவனத்தில் கொள்ளை.. லாக்கர் உடைப்பு - விட்டு சென்ற அதிமுக்கிய தடயம்

x
  • அமைச்சர் பொன்முடி நிறுவனத்தில் கொள்ளை/திருப்பாதிரிப்புலியூர், கடலூர்
  • அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில் கொள்ளை
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கொள்ளை சம்பவம்
  • நிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே இருந்த 2 லாக்கர்களை தூக்கி சென்ற மர்ம நபர்கள்
  • இரு லாக்கரிலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயங்கள் கொள்ளை
  • லாக்கரை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Next Story

மேலும் செய்திகள்