#JUSTIN : நாடாளுன்ற தேர்தல்.. தமிழகத்தில் 15 தொகுதிகள்..? காங்., போடும் புது கணக்கு

x
  • 15 தொகுதிகளில் போட்டியிட காங். விருப்பம்
  • "2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில்15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்"
  • கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற காங். மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்