#JUSTIN : முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு ட்வீட் | CM Stalin

x

"இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்"//"பாஜக ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு "இந்தியா" என்று பெயர் சூட்டியதில் இருந்து பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது"/முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு/"வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது"/அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பாஜகவை மிரட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்/தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பாஜகவை விரட்டும்! - முதலமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்