"பி.ஜே.பியுடன் ஒட்டுமில்லை... உறவுமில்லை"... முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

x

பா.ஜ.க. உடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என ஏற்கனவே சொல்லிவிட்டதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்