காலையிலே காஷ்மீரில் தெரிந்த நல்ல அறிகுறி

x

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்... ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி அகா சையத் ருஹுல்லா மெஹ்தியையும், பிடிபி வஹீத்-உர்-ரஹ்மான் பாராவையும், ஜே அன்ட் கே அப்னி கட்சி முகமது அஷ்ரப் மிரையும் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்