வீரியம் எடுக்கும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் விவகாரம்.. பாஜக-விற்கு தாவிய பிரபல பாடகி

x

ஒருபுறம் ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தும் மத்திய அரசு, 4 மாநிலங்களில் மட்டுமே மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதாக, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரபல பின்னணிப் பாடகி அனுராதா பட்வால் பா.ஜ.க.வில் இணைந்தார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மோடி ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை. அனுராதா பட்வால் சந்தித்தார்.


Next Story

மேலும் செய்திகள்