#Breaking : இறங்கிய பேரிடி.. அதிர்ச்சியில் I.N.DI.A..! CM பதவி... நாளை நிதிஷ்குமார் ராஜினாமா..?

x
  • பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
  • பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது
  • கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாருக்கு தொடரும் கருத்து வேறுபாடு
  • நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் பாஜக கூட்டணியில் சேர்வதாக தகவல்
  • பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிதீஷ் குமார்?

Next Story

மேலும் செய்திகள்