"கட்டம் கட்டி தூக்கி எறிஞ்சிருவேன்"..கோபத்தின் உச்சிக்கே சென்ற துரைமுருகன்

x

தேர்தலில் சரியாக செயல்படாத நிர்வாகிகளை கட்டம் கட்டி தூக்கி எறிந்து விடுவேன் என்று எச்சரித்துள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தன்னை யாரும் கேட்க முடியாது என்று காட்டமாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்