#Breaking : விஜயகாந்த் போட்ட வழக்கு... "விரைவில்.." ஹைகோர்ட்டில் அரசு சொன்ன முக்கிய தகவல்

x

"சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் பிறமாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கேட்டுள்ளோம்"

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

பிற மாநிலங்களிடம் விவரங்களை பெற்ற பின் சட்டசபை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவு - தமிழக அரசு

தற்போது வரை 7 மாநிலங்கள் தகவல்களை வழங்கியுள்ளன - தமிழக அரசு

மீதமுள்ள மாநிலங்களிடமிருந்து விளக்கங்களை பெற வேண்டி உள்ளது - தமிழக அரசு

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சட்டசபை நேரடி ஒளிபரப்பு- தமிழக அரசு விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்