"இன்னும் அவர் நடிகராகவே வாழ்கிறார்.." - வடசென்னை அதிமுக வேட்பாளர் பேட்டி

x

"இன்னும் அவர் நடிகராகவே வாழ்கிறார்.." - வடசென்னை அதிமுக வேட்பாளர் பேட்டி

#admk #electioncampaign #elections2024 #loksabhaelection2024 #chennai #thanthitv

முதல்வரின் தொகுதியிலேயே மழைநீர் வடிகால் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம்

மனோ தெரிவித்துள்ளார். தேர்தலையொட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், முதல்வரின் தொகுதியிலேயே மழைநீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்றால், அது அவருடைய திறமைக்கு உண்டான சவால் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்