#JUSTIN : "டிச., முதல் வாரத்தில்.." பட்டதாரிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! அமைச்சர் கொடுத்த அப்டேட்

x

டிசம்பர் முதல் வாரத்தில் குரூப்-2 தேர்வு முடிவு/டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதமா? = அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு/பத்திரிகைகளில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் /குரூப்-2 தேர்வுக்கான மதிப்பீட்டு பணிகள் 80% நிறைவு = அமைச்சர் தகவல்/ டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 6000 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும்/2023-24ம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்