ஆளுநரின் சர்ச்சை பதிவு.. டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

x

காவி ஆடையில் திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு இருப்பது அவரது பதவிக்கு இழுக்கு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்