#BREAKING || ஆளுநரின் திடீர் முடிவு - என்னவாகும் பொன்முடி பதவியேற்பு?

x

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பது தள்ளிப்போகுமா?/உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை/தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம்////கோப்புக்காட்சி/2/ஆளுநர் டெல்லி பயணம் - என்னவாகும் பொன்முடி பதவியேற்பு?


Next Story

மேலும் செய்திகள்