"ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரை போல் செயல்படுகிறார்" - அமைச்சர் துரைமுருகன்

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சித்தலைவரை போல் செயல்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் ஏரியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்........


Next Story

மேலும் செய்திகள்