அமைச்சர் பெரியசாமிக்கு பட்ட ஊருக்கண்ணு..அன்பாக பேசி கே.என்.நேரு கொடுத்த ட்ரெண்டிங் பரிசு

x

இந்நிலையில், சென்னையில், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் ஐ.பெரியசாமி கழுத்தில், அமைச்சர் கே.என்.நேரு. அணிவித்தார். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால், கருங்காலி மாலை போடுங்கள் என அமைச்சர் பெரியசாமிக்கு, கே.என்.நேரு அணிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்