திருச்சியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்..! தீவிரமாக நடைபெறும் ஏற்பாடுகள்

x

திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் வரும் 24 ஆம் தேதி, அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதனையொட்டி, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி ஆகியோரும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் நேரில் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்