"உள்ளடி வேலை அதிமுகவிற்கு தெரியாது ஆனால்.." - சிரித்துக்கொண்டே நச்சுன்னு பதில் கொடுத்த ஈபிஎஸ்

x

பாஜக தவறு செய்தால் தட்டிக்கேட்போம் என்றும், தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை எதிர்ப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்