சோனியா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்

x
  • சோனியா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்
  • சோனியா காந்தி நாளை வேட்புமனு தாக்கல்
  • காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக நாளை ஜெய்ப்பூரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
  • ராஜஸ்தானில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
  • 2 இடங்கள் பாஜகவுக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் உறுதியானது
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக காலியாக உள்ள இடத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்ய தயாராகி வரும் காங்கிரஸ்
  • நாளை சோனியா காந்தி ஜெய்ப்பூர் செல்ல உள்ள நிலையில், அவரை வரவேற்க அனைத்து காங்., எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு

Next Story

மேலும் செய்திகள்