"எங்க அப்பா நாடாளுமன்ற புலி " - துரை வைகோ அதிரடி பேச்சு

x

கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்த வரை வைகோ மகனாக, மக்களுக்காக சிறப்பாக செயல்படுவேன் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்