"நீட்-க்கு எதிரான போராட்டம் வெற்றி கிடைக்கும்" - திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு

x

முதல்வர் ஸ்டாலின் நடத்திய போராட்டத்துக்கு பிறகு வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ததுபோல், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் வெற்றி கிடைக்கும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்