"பாஜகவில் பலர் உயர் பதவிக்கு வர திமுகதான் காரணம்" - தமிழிசை சவுந்தரராஜன்

x

சனாதனத்தை ஒழித்ததால்தான் பாஜகவில் பலர் உயர்பதவிக்கு வந்ததாக திமுக துணை பொதுச் செயலாளர்ஆ. ராசா கூறிய நிலையில் திமுகவினர் விளம்பரத்திற்காக சனாதனத்தை எதிர்த்து பேசி வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்