'கை' வசமான 'துடைப்பம்'... பாஜக கனவில் விழுந்த இடி..! டெல்லியில் வைத்து எண்டு கார்டு போட்ட I.N.D.I.A. கெஜ்ரிவாலின் சக்ரவியூகம்; கவனிக்காமல் விட்ட NDA தலையெழுத்தை மாற்றப்போகும் தலைநகர்..!

x

டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையே தொகுதி பங்கீடு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த கூட்டணி டெல்லியில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? என்பதை அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.


Next Story

மேலும் செய்திகள்