அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு கொரோனா

கடம்பூர் ராஜூ கடந்த சில தினங்களாக நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது...
x

அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு கொரோனா

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் கொரோனா பாதிப்பு

கடம்பூர் ராஜூ கடந்த சில தினங்களாக நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

அதிமுக பொதுக்குழு, ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார்


Next Story

மேலும் செய்திகள்