'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக காங்கிரஸார் நூதன 'பக்கோடா' போராட்டம்

அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்...
x

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அக்னிபத் திட்டத்தை கைவிட கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்