"சோனியா காந்தி போட்டியிட வேண்டும்.." காங்கிரஸ் நிர்வாகிகள் வைத்த கோரிக்கை

x

ராஜஸ்தான ில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சோனியா காந்திக்கு, ராஜஸ்தான் மாநில் காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில்,சோனியா காந்தியை ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்ப அம்மாநி காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தொட்டசரா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திகரம் ஜூலி ஆகிய இருவரும் தனித்தனியாக மத்திய தலைமைக் பரிந்துரைகளைஅனுப்பியுள்ளனர். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய

வரும் 15-ம் தேதி கடைசி தேதியாகும். வரும் 27-ம்தேதி 15 மாநிலங்களில் உள்ள 56 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்