#BREAKING || மத்திய அரசு போட்ட திட்டம் - End Card போடும் காங்கிரஸ்

x

#BREAKING || மத்திய அரசு போட்ட திட்டம் - End Card போடும் காங்கிரஸ்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு

"புதிய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்"

உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகுர் மனு தாக்கல்

தேர்தல் ஆணையர் அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வழக்கு

இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 2 தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது

புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க மத்திய அரசு திட்டமிடும் சூழலில் காங்கிரஸ் சார்பாக வழக்கு


Next Story

மேலும் செய்திகள்