BREAKING || திமுக + மநீம... உறுதியானது கூட்டணி? - எந்த தொகுதி? எந்த சின்னம்?

x

கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு?

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்

திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

முதலமைச்சர் ஸ்டாலினை மதியம் 1 மணிக்கு நேரில் சந்திக்கிறார், கமல்ஹாசன்


Next Story

மேலும் செய்திகள்