#Breaking : நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்... டெல்லி பறந்தார் சத்யபிரதா சாகு

x
  • அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
  • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம்
  • நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக டெல்லியில் 2 நாட்கள் நடைபெற உள்ளது ஆலோசனை கூட்டம்
  • வாக்காளர் இறுதிப்பட்டியல் தொடர்பாகவும் டெல்லி கூட்டத்தில் ஆலோசனை
  • தேர்தல் ஆலோசனை- சத்யபிரதா சாகு

Next Story

மேலும் செய்திகள்