#BREAKING || மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மோடி பதிலுரை

x

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மாலை 4 மணிக்கு பதிலுரை வழங்குகிறார் பிரதமர் மோடி. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, 3வது நாளாக மக்களவையில் விவாதம். மக்களவையில் நேற்று பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்