#Breaking|| கொடநாடு விவகாரம்.. நிரந்தர தடை.. ஈபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு

x
  • கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை
  • கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு
  • கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தரமாக்கியது சென்னை உயர்நீதிமன்றம்
  • வழக்கின் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு
  • கொடநாடு வழக்கு = ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச தடை

Next Story

மேலும் செய்திகள்