#Breaking : பிப் 28... பிரதமர் மோடி தமிழகம் வருகை... "நெல்லையில்..." தொடங்கும் புது அரசியல் கணக்கு

x

வரும் 28ஆம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி/பாம்பன் பால திறப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்/நெல்லையில் பாஜக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்/பிரதமர் வருகையையொட்டி, பாஜக மூத்த தலைவர்கள் நாளை நெல்லை வருகின்றனர்/27ஆம் தேதி, பல்லடத்தில் நடைபெறும் அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்//கோப்புக்காட்சி/4/ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்