#Breaking : பரபரப்பான சூழலில் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு?

x
  • அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு?
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு?
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில், அண்ணாமலை சந்தித்ததாக தகவல்
  • யாத்திரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மூன்றாம் கட்ட யாத்திரை ஆகியவை குறித்து அண்ணாமலை பேசியதாக தகவல்
  • பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி முறிவு, அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
  • பாஜகவின் அமைப்பு செயலாளரான பி.எல். சந்தோஷையும், அண்ணாமலை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்