பாஜக தலைமையிலான கூட்டணி..த.மா.கா-வுக்கு ஒதுக்கிய சின்னம்.. வெளியான முக்கிய தகவல்

x

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, சைக்கிள் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்