திருவாரூர் பாஜக மாவட்ட துணை தலைவர் கைது..!

x

சமூக வலைத்தளங்களில், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் சதா சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் என்பவர் அளித்த புகாரில், சதா சதீஷை கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்