பாஜகவுடன் கூட்டணியில் எந்த கட்சிகள்? - ஹெச்.ராஜா சொன்ன தகவல்

x

சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில், பாஜகவின் தேர்தல் பரப்புரை வாகனங்களை கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். டிஜிட்டல் திரையுடன் கூடிய இந்த வாகனத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்த காணொளி ஒளிபரப்பு செய்யப்படும். ஒரு மக்களவை தொகுதிக்கு, இரு வாகனங்கள் வீதம் அனுப்பப்பட உள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்