பிரஸ்மீட் முடிந்ததும் வந்து விழுந்த சற்றும் எதிர்பாராத கேள்வி..! - உடனே அண்ணாமலை கொடுத்த ரியாக்சன்

x

நெல்லையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலையுடன் விமான நிலைய பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது பாஜக தொண்டர் ஒருவர் தாடியை எப்போது எடுப்பீங்க என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்