"ஆட்டோ ஓட்டுநர்கள் திமுகவின் செய்தி தொடர்பாளர்கள்" - அமைச்சர் சேகர் பாபு | DMK | Auto Driver

x

ஆட்டோ ஓட்டுநர்கள் திமுகவின் செய்தி தொடர்பாளர்கள் என, அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 700 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை சவுகார்பேட்டையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ஆட்டோ ஓட்டுநர் ஒவ்வொருவரும், ஆயிரம் வாக்களார்களை உருவாக்கி கொடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்