"குறிவைக்கப்படுகிறார்கள்"..டெல்லி நிதியமைச்சர் பகீர் தகவல்

x
  • டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி , தேர்தலில் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாது என்பதால் ஆம் ஆத்மியை வீழ்த்த பாஜக பல்வேறு தந்திரங்களை செய்து வருவதாக தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக பேசியதால்
  • நவம்பர் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
  • இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களையும் பாஜக குறிவைக்கும் என குறிப்பிட்ட அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களும் பாஜகவால் குறிவைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்