நடுவழியில் காரை மடக்கிய பறக்கும் படை... அடுத்த நொடியே வெளியே வந்த ஆ.ராசா

x

நடுவழியில் காரை மடக்கிய பறக்கும் படை... அடுத்த நொடியே வெளியே வந்த ஆ.ராசா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அத்தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது வாகனத்திலிருந்த ஆ. ராசாவும், அமைச்சர் ராமச்சந்திரனும் கீழே இறங்கி, சோதனையை அனுமதித்தனர். சோதனையில் வாகனத்தில் எதுவும் இல்லாததையடுத்து, ஆ.ராசாவின் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்