#BREAKING || டிடிவி-க்கு வந்த க்ரீன் சிக்னல்

x

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து/சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/2021 தேர்தலின் போது முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது விதிமீறல் என வழக்கு/கமுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்/வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் மனு/குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை - மனு/கோப்புக்காட்சி/5/டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு ரத்து


Next Story

மேலும் செய்திகள்