தேர்தலுக்குள் அமலுக்கு வந்த சிஏஏ.. உறுதியாக நிற்கும் அமித்ஷா | Amit Shah

x

யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் விதிகள், சிஏஏ சட்டத்தில் இல்லை என்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காரணமாக சிறுபான்மையினர் தங்களின் குடியுரிமையை இழப்பார்கள் என ராகுல்காந்தி, கார்கே மற்றும் ஓவைசி உள்ளிட்டர் உண்மைக்கு மாறாக பேசி வருவதாக கூறினார். அது மாதிரியான எந்த சட்ட விதிகளும் சிஏஏவில் இல்லை என்று உறுதி அளிப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்