அமித் மால்வியா வைத்த குற்றச்சாட்டு...உதயநிதிஸ்டாலின் சொன்ன சூப்பர் பதில்

x

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா கொரோனாவை போன்று சனாதனத்தையும் அழிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுப்பதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை என்றும், பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்